Editorial / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, தனது இரண்டாவது சந்திப்புக்காக, வியாட்நாமின் லங் சொன் மாகாணத்தின் டொங் டங்கிலுள்ள டொங் டங் ரயில் நிலையத்தை வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், நேற்றுக் காலை சென்றடைந்ததுடன், அங்கிருந்து தனது மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ ஹனோய்க்கு அவர் பயணித்திருந்தார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago