Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வொஷிங்டன், டி.சி மற்றும் ஏனைய ஐக்கிய அமெரிக்க நகரங்களில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது சகா எலோன் மஸ்குக்கெதிரான பாரிய ஒருநாள் ஆர்ப்பாட்டமாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் 1,200 ஆர்ப்பாட்டங்களில் சனிக்கிழமை (05) பங்கேற்றிருந்தனர்.
இது தவிர கனடா மற்றும் மெக்ஸிக்கோவிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025