2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஹூதிகளின் தாக்குதலால் 5 பேர் பலி

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் லஹாஜ் மாகாணத்தில் இடம்பெற்ற அரசாங்க இராணுவ அணிவகுப்பின் மீது, ஹூதி ஆயுததாரிகளின் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அல்-அனாட் மாவட்டத்திலுள்ள இராணுவத் தளத்துக்குள் அணிவகுப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, பாரிய வெடிப்பு ஏற்பட்டது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X