2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

திருகோணமலை கால்பந்தாட்ட லீக்கின் சுற்றுப் போட்டி

Super User   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கால்பந்தாட்ட லீக், கழகங்களுக்கு இடையில் லீக் முறையிலான சுற்றுப் போட்டியை  நடத்த உள்ளது இதன் முதலாவது போட்டி பிக்புட் கழகத்திற்கும்,  ஜமாலியா கழகத்துக்கும் இடையே எதிர்வரும் சனிக்கிழமை (16) நடைபெற உள்ளது.

இப் போட்டியில் அங்கத்துவக் கழகங்களான பிக்புட். ஒலிம்பிக்ஸ், பற்றிமா, ஜமாலியா, ஈஸ்ரன் ஈகிள்ஸ்.  கிறீன்லைட், புனித அந்தோனி  என்பன இதில் போட்டியிட உள்ளன. சகல போட்டிகளும் ஏகாம்பரம் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X