George / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
கரவெட்டி பிரதேச, இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வில் பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் வதிரி டயமன்ஸ் இளைஞர் விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்றது.
5 இளைஞர் விளையாட்;டுக் கழகங்கள் பங்குபற்றிய இந்த கயிறிழுத்தல் போட்டி, இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றது. இறுதி சுற்றில் டயமன்ஸ் இளைஞர் விளையாட்டுக்கழக அணியும் அல்வாய் மனோகரா இளைஞர் விளையாட்டுகழக அணியும் போட்டியிட்டன. இதில் டயமன்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஆண்களுக்கான கயிறிழுத்தலின் இறுதிப்போட்டிக்கு இமையாணன் மத்தி இளைஞர் விளையாட்டுக்கழக அணியும், நியூட்டன் இளைஞர் விளையாட்டுக்கழக அணியும் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டி மார்ச் 8ஆம் திகதி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழகத்தில் நடைபெறவுள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago