George / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான்
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளின்; இறுதிநாள் நிகழ்வுகள், சனிக்கிழமை(21) மாலை கல்லூரி அதிபர் திரு.வித்யாராஜன் தலைமையில் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய இல்லங்களுக்கிடையில் இடம் பெற்ற போட்டிகளில் மருதம் இல்லம் 489 புள்ளிகள் பெற்று முதலாமிடத்தையும் குறிஞ்சி இல்லம் 465 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும்; 295 புள்ளிகள் பெற்ற முல்லை இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேசசபை தவிசாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு.யோ.கோபிகாந் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago