2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு பொருட்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2015 மே 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் உள்ள இளைஞர் கழகங்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சனிக்கிழமை(2) விளையாட்டுப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 139 இளைஞர் கழகங்களுக்கு இவ் விளையாட:டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்; அவர்களுக்கிடையிலான சினேகபூர்வ விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுகளில் ஐக்கிய தேசயக் கட்சியின் வன்னி அமைப்பாளர் ரோகன கமகே, வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .