George / 2015 ஜூலை 01 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-பொண்.சுப்ரமணியம்
தென்மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டின் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சுவாமி விவேகானந்தா ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்று போட்டியில், பெவர்லி தமிழ் மகா வித்தியாலய அணி வெற்றிபெற்றது.
பெவர்லி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெற்றிபெற்ற அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை, பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட தென்மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் வீரசுமண வீரசிங்ஹ வழங்கி வைத்தார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago