2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெலிமடை யுனைட்டட் சம்பியன்

Kogilavani   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்   

ஊவா பரணகம, அம்பகஸ்தோவ தெலும்கஹாவத்த மைதானத்தில் நடைப்பெற்ற 'உதித் சலஞ்சர் கிண்ண' மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், வெலிமடை யுனைடட் அணி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

'ப்ளக் ஈகல்' விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டித்தொடரில், 53 அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .