Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் திருத்தப்பட்ட சட்ட யாப்பானது, லீக்கின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இக்கூட்டமானது, புத்தளம் லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நகர சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போதே இந்த யாப்பு திருத்தங்களுடன் அங்கிகரிக்கப்பட்டது.
1964ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் சட்ட யாப்பானது கடந்த 1972ஆம் ஆண்டி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .