Mayu / 2024 மார்ச் 06 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப். முபாரக்
அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்ப்பட்டோருக்கான பிரிவு இரண்டில் சம்பியனான திருகோணமலை கிண்ணியா அல்-அமீன் வித்தியாலய மாணவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

குறித்த தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அல்- அமீன் வித்தியாலயம் சம்பியனாகியிருந்தது.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026