Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் வருடாந்த தடகள சம்பியன்ஷிப் 2021 விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய ஆசிரியர் எம்.ஏ. அஸ்வர், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .