Editorial / 2026 மார்ச் 20 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில
தாய்லாந்தில் நடைபெற்ற 7-வது உலக முய் தாய் சாம்பியன்ஷிப் (Muay Thai World Championship) போட்டியில் பங்கேற்று, 2 சாம்பியன் பட்டங்களையும் (Belts) 3 தங்கப் பதக்கங்களையும் வென்ற இலங்கை வீரர்கள் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தாய்லாந்து முய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிகள், கடந்த மார்ச் 12 முதல் 16-ஆம் திகதி வரை பட்டாயா (Pattaya) நகரில் நடைபெற்றன. இதில் உலகின் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களமிறங்கினர்.


6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago