Freelancer / 2023 நவம்பர் 07 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
நாடளாவிய ரீதியில் நீண்ட காலமாக கடினபந்து விளையாடி வரும் திருகோணமலை - தோப்பூர் றியல் பைட்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய டீஷேர்ட் அறிமுக நிகழ்வு அல்ஹம்றா மத்திய கல்லூரியில் மிகச் சிறப்பாக அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது வீரர்கள், முகாமைத்துவ பிரிவினர்களுக்கான மேலங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025