2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

கராத்தே போட்டியில் றிக்காஸ் சாதனை

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மௌலி ஷோ தோ கான் கராத்தே சங்கத்தின் ஒன்பதாவது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி (9th Open International Karate Championship) சனிக்கிழமை (11) அன்று நிட்டம்புவவில் நடைபெற்றது.

இதன் போது சொடோகான் கராத்தே Kumite போட்டியில் எம்.எம்.றிக்காஸ், முதலாமிடமும் Kata போட்டியில் மூன்றாமிடமும் பெற்று  சம்பியனாக தெரிவாகி, சான்றிதழுடன் வெற்றி கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டார்.

இலங்கை கராத்தே கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்தின் தலைவரும் கராத்தே பயிற்றுவிப்பாளருமான சிஹான் முஹம்மத் இக்பால் ஆசிரியரின் மாணவரான எம்.எம். றிக்காஸ் வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்களுடன் தனது ஆசிரியருடன் காணப்படுகிறார்.

எம்.எஸ்.எம்.ஸாகிர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .