Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 மே 24 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். றொசாந்த்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி கலாமன்றம் விளையாட்டுக் கழகமும், "பி.பி.கே பார்ட்னர்ஷிப்" வீரர்களும் பங்குபற்றிய கலாமன்றம் பிறீமியர் லீக் தொடரில் சூரியா சுப்பர் கிங்ஸ் சம்பியனானது.
முத்துத்தம்பி மகா வித்தியால மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பவர் கிட்டர்ஸை வென்றே சுப்பர் கிங்ஸ் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பவர் கிட்டர்ஸ், 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 58 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சுப்பர் கிங்ஸ் 7.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago