2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனான ஆவரங்கால் இந்து இளைஞர்

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தி வரும் கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் சம்பியனானது.

 இளவாலை வாலிபத்திடலில் அண்மையில் மின்னொளியில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் 25-23, 25-16, 25-19 என்ற நேர் செட்களில் புத்தூர் சென்றல் ஸ்டாரை வென்று இந்து இளைஞர் சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X