Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 ஜனவரி 16 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
ஓட்டமாவடி பதுரியா-மாஞ்சோலை அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் நடாத்திய பிரதேச பாடசாலை பழைய மாணவர் அணியினர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் ஓஸியன் 2010 அணி சம்பியனானது.
29 பழைய மாணவர்கள் அணிகள் பங்கு கொண்ட இத்தொடரில், மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மீராவோடை ஹிதாயன்ஸ் 2025 அணியை வென்று ஓஸியன் 2010 அணி சம்பியனானது.
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago