Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 31 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் அரச மற்றும் அரசுடன் இணைந்து சேவையாற்றும் நிறுவனங்களுக்கிடையே இடம்பெற்ற கிரிக்கெட் தொடரில் சப்ரகமுவ மாகாண சபை சம்பியனானது.
பெல்மதுளை விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே நடைபெற்ற இத்தொடரில், ஆண்களில் பெல்மதுளை பிரதேச சபையை வென்று சப்ரகமுவ மாகாண சபை சம்பியனானதுடன், பெண்களில் பெல்மதுளை பிரதேச செயலகத்தை வென்று பெல்மதுளை பிரதேச சபை சம்பியனானது.
அந்தவகையில், சம்பியனான சப்ரகமுவ மாகாண சபை கிரிக்கெட் குழுவினர், சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான செயலாளர் பிரபாத் உதாகரவைசந்தித்தனர். இதன்போது அவர்களுக்கு உதாகர வாழ்த்துத் தெரிவித்தார்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025