Mayu / 2024 மார்ச் 10 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹூதா உமர்
கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்-2024
மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்
கழகம் சம்பியனானது.

24 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வென்றே சோபர் சம்பியனாகி சம்பியன் கிண்ணத்தையும், 50 ,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றது.
இரண்டாமிடம் பெற்ற டீன் ஸ்டார் 25,000 பணப்பரிசையும், கேடயத்தையும் பெற்றது.

4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026