Shanmugan Murugavel / 2026 மார்ச் 24 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.தி. பெருமாள்

மத்திய மாகாண கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய ஸ்பீட் மாஸ்டரின் இரண்டாவது அமர்வு வேகப்பந்துவீச்சாளர் தெரிவுப் போட்டியின் முதலாம் நாள் நிகழ்வானது நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (23) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
முதல் நாள் அமர்வில் மாத்திரம் சுமார் 150-க்கும் மேற்பட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களில் இருந்து திறமையானவர்கள் அடுத்த கட்டத்துக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026