Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

டயலொக் இலங்கை கிரிக்கெட் சபையின் அழைப்பு இருபதுக்கு – 20 லீக் தொடரில், இலங்கை கிரிக்கெட் சபையின் சாம்பல் அணி சம்பியனாகியது.
பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் சிவப்பு அணியுடனான இறுதிப் போட்டியில் வென்றே சாம்பல் அணி சம்பியனாகியிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சாம்பல்
சாம்பல்: 201/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மினோத் பானுக 74 (51), தசுன் ஷானக ஆ.இ 48 (17), நுவனிடு பெர்ணான்டோ 47 (36), லஹிரு மதுஷங்க ஆ.இ 12 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 2/24 [4])
சிவப்பு: 159/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒஷாத பெர்ணான்டோ 46 (27), அகில தனஞ்சய ஆ.இ 25 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 2/17 [3.4], புலின தரங்க 2/27 [4], மதீஷ பத்திரண 2/28 [3], லஹிரு மதுஷங்க 1/7 [1], அஷியான் டேனியல் 1/25 [3])
9 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
05 Mar 2026