Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாநகர சபை, புத்தளம் மாவட்ட டென்னிஸ் கழகம் மற்றும் ஸ்ரீலங்கா டென்னிஸ் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “டென்னிஸ் விளையாட்டின் நன்மைகள்” குறித்த விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
டென்னிஸ் விளையாட்டினை பொது மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, டென்னிஸ் விளையாட்டின் உடல் மற்றும் மன நலத்துக்கான பயன்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.
நிகழ்வில் தேசிய டென்னிஸ் பயிற்றுவிப்பாளர் என். பதிராஜா சிறப்பு விளக்க உரை வழங்கினார்.
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026