Freelancer / 2023 நவம்பர் 22 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்ராஹிம்
தேசிய இளைஞர் விளையாட்டு விழா நிகழ்வில் அம்பாறை மாவட்டம் ஒலுவிலைச் சேர்ந்த இலங்கை இராணுவப் படையணி வீரர் முஹம்மது நெளஸாத், 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் 53.14 செக்கன்களில் தடைதாண்டி முதலிடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

அத்துடன், 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் நெளஸாத்தை உள்ளடக்கிய அணி பங்கேற்று மூன்றாமிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
9 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
08 Feb 2026