Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப். முபாரக்
திருகோணமலை கால்பந்தாட்ட லீக் தலைவராக குணராசரெட்ணம் சரவணபவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
13 கழகங்களின் 25 பிரதிநிதிகள் வாக்களித்த நிலையில் 15 வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எதிர்த்து போட்டியிட்ட மத்தியூஸ் ஐந்து வாக்குகளைப் பெற்றார். நான்கு பிரதிநிதிகள் சம ஆதரவு வழங்கியிருந்தனர்.
2014ஆம் ஆண்டின் பின்னர் பொதுக்கூட்டம் பொலிஸ் பிரசன்னத்துடன் நடத்தப்பட்டது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, உப தலைவர் ந. புவநேந்திரன் ஆகியோர் இக்கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
27 minute ago
31 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
4 hours ago
5 hours ago