Freelancer / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்ட செயலக விளையாட்டு துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (28) வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான மாவட்ட மட்ட எல்லே விளையாட்டு போட்டியில் நுவரெலியா அணி வெற்றி பெற்று தேசிய மட்ட எல்லே போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் (11)புதன்கிழமை இடம்பெற்றது.
இந்த போட்டி தொடரில் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட நுவரெலியா அணி மற்றும் நோவூட் அணிகள் விளையாடியது. இதில் 6 க்கு 2 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் நுவரெலியா அணி வெற்றி பெற்று தேசிய மட்ட எல்லே போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



6 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago