Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி. ஷங்கீதன்
நுவரெலியா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நத்தார் தினத்தை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற ஸ்னூக்கர் போட்டியில் முதலாமிடத்தை சமிந்த கொடிகாரவும், இரண்டாமிடத்தை நிமால் அபேநாயக்கவும் பெற்றனர்.
36 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டியின் இறுதிப் போட்டியில் 40 - 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் கொடிகார வெற்றி பெற்றார்.
34 போட்டியாளர்கள் பங்குப்பற்றிய பில்லியட்ஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் 48 - 40 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதலாமிடத்தை எம்.டி. பூசோவும், இரண்டாமிடத்தை சஞ்ஜீவ ஹேரத்தும் பெற்றனர்.
12 விளையாட்டு வீரர்கள் பங்குப்பற்றிய மேசைப்பந்துப் போட்டியில் முதலாமிடத்தை யசித்த பிட்டிகலவும், இரண்டாமிடத்தை அருண சாந்த ஹெட்டியாராச்சியும் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago