Editorial / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
45 வது தேசிய விளையாட்டு விழா குத்துச்சண்டை 48-51 பிரிவுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கே. இந்துகாதேவி (ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பழைய மாணவி) வெண்கலப் பதக்கம் பெற்று மாகாணத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2019ம் ஆண்டு , 45 வது தேசிய விளையாட்டு விழாவின் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணத்துக்கு 3 வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச வீராங்களை கே.இந்துகாதேவி வெண்கலப்பதக்கத்தையும்கிளிநெச்சி மாவட்டம் வி.நிக்களஸ் வெண்கலப் பதக்கத்தையும் மன்னார் மாவட்டம் எம்.துஷியந்தன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்று மாகாணத்திற்க்கு பெருமை தேடி கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய குத்துசண்டை போட்டியில் பதக்கம் பெற்ற முதல் பெண் வீராங்கனையாக இப் போட்டியாளரின் இவ்வருட இச் சாதனை நிலைநாட்டபட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .