Freelancer / 2023 மே 21 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலைகளின் ஆண் ஆசிரியர்களுக்கிடையிலான பாடசாலைமட்ட கிரிக்கெட்போட்டி சனிக்கிழமை (20) இ.கி.ச கோணஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. 5 பாடசாலைகள் பற்றிய இப்போட்டியில் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி சம்பியனாகியதுடன், தி/புனித மரியாள் கல்லூரி கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தையும் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் சாஜகானும், சிறந்த பந்து வீச்சாளராக அதே கல்லூரியின் லுக்ஷன் அவர்களும், கூடுதலான ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வீரராக புனித மரியாள் கல்லூரியின் சந்துரு அவர்களும் வெற்றிக் கிண்ணங்களை பெற்றுக்கொண்டனர்.


14 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago