2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாரதியின் இல்ல விளையாட்டுப் போட்டி

Freelancer   / 2023 மே 16 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மெய்யன்

மத்திய மாகாண க/வத்/பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் S.P.செல்வராஜ் தலைமையில் இடம்பெற்றபோது வெற்றிபெற்ற திறமை இல்லத்தலைவர் வினோதானந்த் பிரதம அதிதி கல்விப்பணிப்பாளர் மௌலவி I.M.ஹாசிம் இடமிருந்து வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொள்வதையும் வினோத உடைப் போட்டியும் நடைப்பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .