2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மூன்றாமிடம் பெற்ற வடக்கு அணிக்கு வரவேற்பு

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பூ. லின்ரன்

தேசிய விளையாட்டு விழாவுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், ஆண்களுக்கான கடினபந்து கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாண அணி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. 

குறித்த வட மாகாண அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 12 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தைச்சேர்ந்த இரண்டு வீரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு வீரரும் இடம்பிடித்திருந்தனர்.

குறித்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி பஸ் நிலையத்திலிருந்து மத்திய கல்லூரி வரை இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .