Shanmugan Murugavel / 2026 மார்ச் 16 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டு விழாவில் சண் பிளவர் இல்லம் சம்பியனானது.

பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற விளையாட்டு விழாவில் 315 புள்ளிகளைப் பெற்று சண் பிளவர் சம்பியனான நிலையில், 307 புள்ளிகளைப் பெற்று லோட்டஸ் இல்லம் இரண்டாமிடத்தையும் 302 புள்ளிகளைப் பெற்று ஷூ பிளவர் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றது.

இவ்வில்லங்கள் தவிர அந்தூரியம், றோஸ் ஹவுஸ், டெய்ஸி இல்லங்களும் இவ்விளையாட்டு விழாவில் போட்டியிட்டிருந்தன.

16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026