குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 16 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின், லீக் சுற்றுப் போட்டிகளின் வரிசையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற வவுனியா வொரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தமிழ் யுனைட்டட் அணி, 6-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற நொதேர்ண் எலைட் அணிக்கெதிரான போட்டியில், மன்னார் கால்பந்தாட்டக் கழக அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago