குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 01 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கில், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியொன்றில் யாழை அடிப்படையான ரில்கோ கொங்கியூரொர்ஸ் அணி வெற்றிபெற்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் ரில்கோ கொங்கியூரொர்ஸ் அணியும் மாதோட்டம் கால்பந்தாட்டக் கழகமும் மோதியதில், முதற்பாதியில் ரில்கோ கொங்கியூரொர்ஸ் அணியின் தனேஸ், மூலையொன்றிலிருந்து பந்தைப் பெற்று எதிரணி வீரர்களைக் கடந்து கோலைப் பெற்றார். தொடர்ந்து, சிறிது நேரத்தில் கொங்கியூரொர்ஸ் அணியால் இரண்டாவது கோலும் அடிக்கப்பட்டதோடு, அதன்பின்னர் கோலெதுவும் பெறப்படாத நிலையில் அவ்வணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago