குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 19 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று இடம்பெற்ற மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரில்கோ கொங்கியூறோஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ரில்கோ கொன்கியூறோஸ் அணி சார்பாக திவாந்த் 3 கோல்களையும் தனேஸ் ஒரு கோலையும் பெற்றனர். மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டபிள்யூ. எம் அனஸ் பெற்றார்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் நடைபெற்ற அம்பாறை அவஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் றிங்கோ டைட்டன்ஸ் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago