Mithuna / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரணையில், மர்ஹூம் ஜனாப் ஞாபகார்த்தமாக புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 12 அணிகளுக்கிடையிலான அணிக்கு ஒன்பது பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிலையில், இத்தொடருக்கான வெற்றிக் கிண்ணங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வானது புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
2 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago