Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகல மண்ணில் இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட மாஸ்டர் வொலிபோல் சுற்றுப்போட்டியில் மஸ்கெலியா பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீ பாத பன் போய்ஸ் (Fun Boys) அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்த அணியின் தலைவராக பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமையில் களமிறக்கப்பட்ட அணி Sri pada fun boys அணியாகும்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சமகால ஓய்வினை தொடர்ந்து எமது மண்ணுக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்த ஸ்ரீபாத Fun Boysஅணியினர். Master VolleyballChampions Trophy போட்டி தொடரில் ஒரு பிரமாண்டமான வெற்றியுடன் இந்த ஆண்டின் Runner Up மகுடத்தை சூடியது.
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago