Mayu / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி, மிலகிரிய அவென்யூ, பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் வியாழக்கிழமை (22) உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 74 வயதுடைய ஜெயானந்தன் வேலு அம்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
பெண் உயிரிழந்த தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago