Editorial / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐடிஎம்எம்சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் ல் இரண்டு மில்லியன் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். இதனை கலாநிதி ஜனகனின் தாயார், தனியார் GIT கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி ரூபி விநாயகமூர்த்தி ஆகியோர் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் அண்மையில் கையளித்தனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025