2025 மே 07, புதன்கிழமை

​ஆறு மாணவிகள் தப்பியோட்டம்

Janu   / 2024 ஜூலை 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருந்த பாடசாலை மாணவிகள் அறுவர் ஞாயிற்றுக்கிழமை (14) அதிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பிச் சென்ற சிறுமிகளில் 15 வயதுடைய மூவர், 16 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுடைய ஒரு சிறுமி அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மத்தேகொட பொலிஸார் மாணவிகளை கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X