Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வயதும் நான்கு மாதங்களான சிறுவனொருவன் , 35 நாடுகளும் அதனுடைய நாணயங்களையும் 46 வினாடிகளில் கூறி உலக சாதனை படைத்துள்ளார் .
வத்தளை ஹுனுப்பிட்டியவைச் சேர்ந்த பாத்திமா இபாஷா முஹம்மத் சபான் தம்பதிகளின் புதல்வரான முகமது சபான் முஹமது சம்லான் என்ற சிறுவனே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார் .
அஹ்சன் அப்தர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
30 minute ago
46 minute ago