Janu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை - உலேகொட பிரதேசத்தில் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த தசுன் லங்காசேனபது என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago