2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிறைக்காவலரின் வீட்டில் ஆயுதங்கள்

Janu   / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ராஜகிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , சிறைக்காவலர் ஒருவரின் வீட்டில் இருந்து T56 துப்பாக்கி, மைக்ரோ ரக துப்பாக்கி, 300 T56 ரக துப்பாக்கிகள் ,50 9mm தோட்டாக்கள் , ஹெரோயின் 6 கிராம் , கஞ்சா 700 மில்லிகிராம் , குஷ் 200 மில்லிகிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது .

இதன் போது வீட்டின் உரிமையாளரான சிறைக்காவலர் மற்றும் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X