2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி விபத்து

Mayu   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் முப்பது டொன் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரிய லொறி வீதியை விட்டு விலகி புதன்கிழ​மை (07) விபத்துக்குள்ளாகியது.



குறித்த லொறி பெல்மடுல்லவிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், இரத்தினபுரி தொடங்கஹா எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது,

லொறியின் சாரதி விபத்தில் காயமடைந்த சிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு  இரத்தினபுரி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மஹிந்த குமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X