Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இலங்கைச் சிறுவன் ஒருவன், சூரிய ஒளியில் இயங்கக் கூடிய ஓட்டோவொன்றை, தனது வீட்டிலேயே தயாரித்துள்ளார்.
சுந்தரலிங்கம் பிரணவன் என்று 15 வயதுடைய இச்சிறுவன், பயன் அற்றது என வீசப்படும் பொருள்களைக் கொண்டு, சுமார் 8 மாதங்களில் இதைத் தயாரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா முடக்க காலத்தைப் பயனுள்ள முறையில் மாற்றுவதற்காகவே தான் இந்த முயற்சியை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கும் இச்சிறுவன், அடுத்து தான் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய கார் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காணொளி – BBC
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
35 minute ago
49 minute ago