2026 மார்ச் 21, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

Freelancer   / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அரச, தனியார் மற்றும் சமூக  நிறுவனங்கள் ஒன்றிணைந்து சிரமதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவின் பணிப்புரைக்கமைய உள்ளூராட்சி  நிறுவனங்களின் மட்டத்தில் மேற்படி சிரமதான பணிகள் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநரின் இணைப்பு செயலாளர் மஞ்சுளா இதிகாவெல உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X