Janu / 2025 மே 08 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது சமாதானத்தை பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் ஆயுதப் படைகளை அழைக்க ஜனாதிபதி ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வியாழக்கிழமை (08) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago