Janu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாதுவ-பொத்துப்பிட்டிய கல்லுபர பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எரிந்து முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகாரணமாக தீ பற்றிஎரிந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், குறித்த தீவிபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago