Freelancer / 2025 மார்ச் 18 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டான வடக்கு வலயத்தின் பல பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பம்புகுளிய, முருத்தான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மானவேரிய, தோப்புவ, கலுவாரிப்புவ மேற்கு, மேல் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிக்கண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹ எத்கால மற்றும் கலுவாரிப்புவ கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. R
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026