Mayu / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
மொனராகலை பிபிலமுல்ல பகுதியில் தனது 5 வயது மகளுடன் தாயொருவர் திங்கட்கிழமை (05) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கஆர்.எம்.காமினி விஜேபண்டார (கணவர்) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago